எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ்நாட்டை சமநிலை தவறாமல்... ... தமிழக பட்ஜெட் 2025-26 : கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்- தங்கம் தென்னரசு

எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ்நாட்டை சமநிலை தவறாமல் வழிநடத்துவோம்: கல்வி, சுகாதாரம், வேளாண்மை தொழிலில் தமிழகம் சிறந்து விளங்க 100 ஆண்டுகளுக்கு முன்பே விதை போடப்பட்டுள்ளது. இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழகம் நடைபோடுகிறது- தங்கம் தென்னரசு

Update: 2025-03-14 04:11 GMT

Linked news