பழமையான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்க ரூ.2 கோடி... ... தமிழக பட்ஜெட் 2025-26 : கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்- தங்கம் தென்னரசு

  • பழமையான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
  • வெளிநாடுகளிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ. 2 கோடி ஒதுக்கீடு
  • திருக்குறளை உலகம் எங்கும் பரப்புவது நமது கடமையாகும்; 25 க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள், உலக மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
  • இலக்கியங்களை மொழிபெயர்க்க முதல் கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு
  • ஐநா அவையில் உள்ள 193 மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்
  • ஆண்டு தோறும் உலகத்தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்

- தங்கம் தென்னரசு பட்ஜெட் உரை

Update: 2025-03-14 04:19 GMT

Linked news