ரஷியாவில் இன்று முதல் புதிய சுற்றுலா வரி அமலுக்கு... ... 01-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
ரஷியாவில் இன்று முதல் புதிய சுற்றுலா வரி அமலுக்கு வந்துள்ளது.
ரஷியாவில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகள் தங்கும் ஓட்டல்கள் மற்றும் பிற தங்கும் விடுதிகளில் அவர்கள் தங்குவதற்காக கூடுதலாக 1 சதவீத வரி விதிக்கப்படும்.
Update: 2025-01-01 09:11 GMT