பட்ஜெட் - அமைச்சர் நாளை ஆலோசனை பட்ஜெட்டில்... ... 01-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

பட்ஜெட் - அமைச்சர் நாளை ஆலோசனை

பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்து வெளியாகப்போகும் அறிவிப்புகள் என்ன? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

Update: 2025-01-01 10:51 GMT

Linked news