சிட்னி டெஸ்ட் போட்டி: ரோகித் சர்மா விலகல்;... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...

சிட்னி டெஸ்ட் போட்டி:  ரோகித் சர்மா விலகல்; பும்ராவுக்கு வாய்ப்பு...?

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.

சிட்னி டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார். இதனால் இந்திய அணி கேப்டனாக பும்ரா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Update: 2025-01-02 11:12 GMT

Linked news