இளைஞர்களின் எதிர்காலத்தை பா.ஜ.க. அழிக்கிறது:... ... 03-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
இளைஞர்களின் எதிர்காலத்தை பா.ஜ.க. அழிக்கிறது: ராகுல் குற்றச்சாட்டு
பீகாரில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், தோல்வியுற்ற ஆட்சேர்ப்பு செயல்முறையால் இளைஞர்களின் எதிர்காலத்தை பா.ஜ.க. அழித்துக்கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.
Update: 2025-01-03 10:11 GMT