விழுப்புரம்: தனியார் பள்ளியின் செப்டிக் டேங்கில்... ... 03-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

விழுப்புரம்: தனியார் பள்ளியின் செப்டிக் டேங்கில் விழுந்த குழந்தை பலி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழந்தது. விளையாடிக்கொண்டிருந்தபோது, கழிவுநீர் தொட்டியின் மூடி திடீரென உடைந்ததால் குழந்தை தவறி உள்ளே விழுந்துள்ளது. குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-01-03 10:29 GMT

Linked news