அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை; மாணவி தவிர 4... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை; மாணவி தவிர 4 பேர் பாதிப்பு
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மாணவி தவிர 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளது சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் புகாரை பெற சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டு உள்ளது.
Update: 2025-01-04 09:05 GMT