ஜார்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் தடை... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

ஜார்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) என்ற பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் அடிப்படை உறுப்பினர்கள் ஆகியோரின் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் மொபைல் போன்கள், மெமரி கார்டுகள், சிம் கார்டுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Update: 2025-01-05 09:14 GMT

Linked news