சென்னை: பல்லாவரம் - திரிசூலம் இடையே மின்சார... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

சென்னை:  பல்லாவரம் - திரிசூலம் இடையே மின்சார ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். 20 நிமிடத்திற்கும் மேல் நின்றதால், பயணிகள் கீழே இறங்கி, தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.

Update: 2025-01-05 09:27 GMT

Linked news