அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட்... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் இம்மாத இறுதியில் பதவியேற்க உள்ளார். ரஷியா - உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் அவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜெர்மனியில் இந்த வாரம் நடைபெறும் கூட்டத்தில், உக்ரைனின் வான் பாதுகாப்பை அதிகரிக்க நட்பு நாடுகளுக்கு மீண்டும் அழைப்பு விடுக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

Update: 2025-01-05 11:31 GMT

Linked news