அண்ணா பல்கலைக்கழக விவகாரம்; ஞானசேகரன் மீது... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்; ஞானசேகரன் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், அந்த குழு பரிந்துரையின் பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
Update: 2025-01-05 13:45 GMT