ரஷிய படைகளின் தாக்குதலை உக்ரைனின் விமான படை... ... 22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
ரஷிய படைகளின் தாக்குதலை உக்ரைனின் விமான படை முறியடித்து உள்ளது. ஷாகித் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷிய வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.
இதில், 103 ஆளில்லா விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன. அவற்றில், 52 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டோம் என உக்ரைன் தெரிவித்து உள்ளது.
Update: 2024-12-22 15:14 GMT