முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது பிறந்தநாளை... ... 25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள சதைவ் அடல் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, அமித்ஷா, குமாரசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2024-12-25 04:14 GMT

Linked news