வழுக்கை கழுகு எனப்படும் வெண்தலைக் கழுகு... ... 25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

வழுக்கை கழுகு எனப்படும் வெண்தலைக் கழுகு அமெரிக்காவின் தேசிய பறவையானது. அமெரிக்க வலிமையின் அடையாளமாக கருதப்படும் இந்த பறவையை, தேசிய பறவையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்ட நிலையில் சட்டமானது.

Update: 2024-12-25 08:23 GMT

Linked news