சென்னை கல்லூரி மாணவி கொலை: குற்றவாளிக்கு மரண... ... 30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
சென்னை கல்லூரி மாணவி கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை - கோர்ட்டு அதிரடி
சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவியை ரெயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில், குற்றவாளி சதீஷ்க்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்தபிறகு 2 முறை தூக்கிலிட அல்லிகுளம் மகளிர் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Update: 2024-12-30 10:39 GMT