சீவிரோடோனெட்ஸ்க், ரஷியப் படைகள் கிழக்கு உக்ரேனிய... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ள ரசாயன ஆலை மீது குண்டு வீச்சு

சீவிரோடோனெட்ஸ்க்,

ரஷியப் படைகள் கிழக்கு உக்ரேனிய நகரமான சீவிரோடோனெட்ஸ்க் நகருக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த ஒரு பகுதியை தாக்கியதாக உக்ரேன் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

சீவிரோடோனெட்ஸ்கிலிருந்து வெளியேறும் கடைசி பாலம் அழிக்கப்பட்டதாகவும், அங்குள்ள உக்ரேனிய படைகள் இப்போது சரணடைய வேண்டும் அல்லது இறக்க நேரிடும் எனவும் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அங்கு இருந்து வெளியேற வேறு வழி இருப்பதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-13 14:50 GMT

Linked news