பொங்கல் சிறப்பு ரெயில் முன்பதிவு: சில நிமிடங்களில்... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

பொங்கல் சிறப்பு ரெயில் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில் உட்பட 5 கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்த்தன. 

Update: 2025-01-05 05:42 GMT

Linked news