எம்.பி.பி.எஸ். மாணவி மரணம்கேரள மாநிலம் கொச்சியில்... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

எம்.பி.பி.எஸ். மாணவி மரணம்

கேரள மாநிலம் கொச்சியில் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்த மாணவி ஒருவர், நேற்று இரவு விடுதியின் 7-வது மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். வராண்டாவில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் மாணவியின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

Update: 2025-01-05 06:23 GMT

Linked news