கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் பயணிகள் விமானம்... ... 25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அசர்பைஜானின் பாகுவில் இருந்து ட்ரோஸ்னி சென்ற பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு விமான நிலையம் அருகே பலமுறை வானில் வட்டமடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2024-12-25 07:30 GMT