இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி (வயது 48) மாரடைப்பால் காலமானார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக விருமன் படத்தில் மனோஜ் பாரதி நடித்து இருந்தார். தாஜ்மஹால் படத்தில் நடிகராஜ அறிமுகம் ஆனார் மனோஜ் பாரதி.
Update: 2025-03-25 14:39 GMT