சென்னை தரமணி எம்.ஜி.ஆர். சாலையில் தேங்கிய மழை... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

சென்னை தரமணி எம்.ஜி.ஆர். சாலையில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.  தரமணியில் இருந்து ஓஎம்ஆர் செல்லும் இணைப்பு சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய மழை நீரை மோட்டர் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2024-11-30 03:42 GMT

Linked news