தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில்... ... தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம்
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் சென்னை வந்துள்ளார்.
டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மாநில உரிமைகளையோ, தொகுதிகளையோ எக்காரணம் கொண்டும் விட்டுக்கொண்டுக்க மாட்டோம்’ என்றார்.
Update: 2025-03-22 03:09 GMT