கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டத்தில் பங்கேற்கும்... ... தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம்
கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டத்தில் பங்கேற்கும் மாநில பிரதிநிதிகளுக்கு பரிசுப் பெட்டகம்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு அரசின் சார்பில் பரிசுப் பெட்டகம் வழங்கப்படவுள்ளது.
பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட உள்ளன
Update: 2025-03-22 03:32 GMT