ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவுக்கு தி.மு.க.... ... காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி இரங்கல்


தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.

இத்துயர்மிகு வேளையில் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Update: 2024-12-14 08:34 GMT

Linked news