தொழில்துறை நகரமான செவெரோடோனெட்ஸ்க்கை கைப்பற்ற... ... #லைவ் அப்டேட்ஸ்: ரஷிய போரால் உக்ரைனுக்கு ரூ.45 லட்சம் கோடி இழப்பு

தொழில்துறை நகரமான செவெரோடோனெட்ஸ்க்கை கைப்பற்ற தன்னிடம் உள்ள அனைத்து சக்திகளையும் ரஷியா பயன்படுத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

"சண்டை தற்போது செவரோடோனெட்ஸ்கில் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. எங்களுக்குத் தெரிந்த வரையில், ரஷிய இராணுவம் அதன் அனைத்து சக்திகளையும், அந்த பகுதியில் பயன்படுத்துகிறது" என்று லுகான்ஸ்க் பிராந்திய கவர்னர் செர்ஜி கெய்டே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

லுகான்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய நகரமாக செவெரோடோனெட்ஸ்க் உள்ளது. சமீபத்திய வாரங்களில் ரஷியப் படைகள் அந்தப் பகுதிகளில் முன்னேறி வருகின்றன. முதல்கட்டத் தகவல்களின்படி, நகரத்தின் பெரும்பகுதியை ரஷியா கைப்பற்றிவிட்டதாகவும், இதையடுத்து உக்ரைன் இராணுவம் அவர்களை நோக்கி முன்னேறுவதாகவும் அவர் கூறினார். 

Update: 2022-06-04 12:06 GMT

Linked news