அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 6-வது சுற்று... ... அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 6-வது சுற்று நிறைவடைந்து உள்ளது. 6 சுற்றுகளில் இதுவரை 430 காளைகள் இறக்கி விடப்பட்டு உள்ளன.

இவற்றில், 143 காளைகள் பிடிபட்டு உள்ளன. இதனை தொடர்ந்து, 7-வது சுற்று தொடங்கி உள்ளது. வீரர்கள் மஞ்சள் நிற டி-சர்ட்டில் இறங்கி உள்ளனர்.

Update: 2024-01-17 08:43 GMT

Linked news