"சல்லியர்கள்" திரைப்பட விமர்சனம் இலங்கையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 02.01.2026
"சல்லியர்கள்" திரைப்பட விமர்சனம்
இலங்கையில் சிங்களப் பிரதேசத்துக்கும், தமிழ் பிரதேசத்துக்கும் இடையே போர் மூள்கிறது. இதில் போராட்டக்காரர்கள் சார்பில் பதுங்கு குழிகளில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டாக்டர்களாக சத்யாதேவியும், மகேந்திரனும் மருத்துவ தர்மத்தின்படி பணியாற்றுகிறார்கள். ராணுவ வீரரே காயமடைந்து வந்தாலும், அவர்களது உயிரையும் காப்பாற்றுகிறார்கள்.
இதற்கிடையில் பதுங்கு குழிகளில் செயல்படும் மருத்துவ சிகிச்சை மையங்களை வெடிகுண்டு வீசி தகர்க்க ராணுவம் முடிவு செய்கிறது. இதில் டாக்டர்கள் தப்பித்தார்களா, இல்லையா? அடுத்து என்ன ஆனது? என்பதே படத்தின் பரபரப்பான கதை.
Update: 2026-01-02 04:59 GMT