நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
சிக்கட்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அல்லு அர்ஜுன் பின்னர் நம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அதேவேளை, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுன் தெலுங்கானா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை.
Update: 2024-12-13 11:49 GMT