டெல்லி சட்டமன்ற தேர்தல்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025
டெல்லி சட்டமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் வாக்களித்தார்.
Update: 2025-02-05 04:40 GMT