இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமிக்கு தேர்தல்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026

இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் 


கொல்கத்தாவில் வாக்குரிமை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமிக்கு  தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. எஸ்.ஐ.ஆர்.படிவத்தை முகமது ஷமி சரியாக பூர்த்தி செய்யவில்லை என கூறப்படும் நிலையில், உரிய ஆவணங்களுடன் வரும் 9-ஆம் தேதியில் இருந்து 11-ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடியில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Update: 2026-01-06 07:50 GMT

Linked news