வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன் - ஈரோடு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025

வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன் - ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பேச்சு

ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-

நல்ல காரியத்தை தொடங்கும் முன் மஞ்சள் எடுத்து வைத்தே தொடங்குவார்கள். மஞ்சள் என்றாலே தனி VIBE தான்; நம் கொடியில் கூட மஞ்சள் நிறம் உள்ளது.

ஈரோடு விவசாயத்திற்கு உறுதுணையாக இருப்பது காளிங்கராயன் அணை மற்றும் கால்வாய். எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் சூழ்ச்சிகார கூட்டம் ஒன்று தொடர்ந்து அதை செய்து வருகிறது. ஈரோடு மண்ணில் மகத்தான மனிதரை பற்றியும் நாம் பேசியாக வேண்டும்.

எல்லாத்தையும் விட்டு விட்டு வந்த இந்த விஜய்யை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள். விஜய்யை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள். வாழ்நாள் முழுவதும் நான் நன்றியுடன் இருப்பேன்

இவ்வாறு அவர் கூறினார்.  

Update: 2025-12-18 06:40 GMT

Linked news