மராட்டிய மாநிலம் மும்பையில் காங்கிரஸ் கட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024

மராட்டிய மாநிலம் மும்பையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாஜகவினர் சூறையாடியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கரை அவமதித்து விட்டதாக கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது காங்கிரஸ் அலுவலகத்தை பாஜகவினர் சூறையாடினர். அலுவலகத்தை சூறையாடிய பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியபோது காங்கிரஸ் அலுவலகம் சூறையாடப்பட்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது. 


Update: 2024-12-19 12:10 GMT

Linked news