சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு சட்டசபை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-03-2025
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
சட்டசபை கூட்டத்தொடரில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேற்று நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் குறித்து பேசினார். இந்த நிலையில் அவரை பேச அனுமதிக்கவில்லை என்று கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Update: 2025-03-20 06:02 GMT