ஜம்மு காஷ்மீருக்கு ராகுல் காந்தி நாளை பயணம்ஜம்மு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025

ஜம்மு காஷ்மீருக்கு ராகுல் காந்தி நாளை பயணம்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாளை பயணம் மேற்கொள்கிறார். பாகிஸ்தான் ராணுவ டிரோன் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். ஏப்.25-ல் ஸ்ரீநகர் சென்ற ராகுல்காந்தி, பஹல்காம் தாக்குதலில் இறந்தோருக்கு ஆறுதல் கூறியிருந்தார்.

Update: 2025-05-23 05:57 GMT

Linked news