விமானங்களை மாற்றுப்பாதையில் இயக்கும் ஏர் இந்தியா ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025
விமானங்களை மாற்றுப்பாதையில் இயக்கும் ஏர் இந்தியா
பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து, விமானங்களை மாற்றுப்பாதையில் இயக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. வட அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 011 69329333, 011 69329999 தொலைப்பேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
Update: 2025-04-24 13:41 GMT