நாமக்கல்லில் திமுக அரசின் சாதனை விளக்க சுவரொட்டிகள்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாமக்கல்லில் பிரசாரம் செய்ய உள்ளநிலையில், திமுக நிர்வாகிகள் சார்பில் மாநகர் முழுக்க ‘திராவிட மாடல் அரசின் முத்தான திட்டங்கள்’ என்ற தலைப்பில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில்  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Update: 2025-09-27 06:03 GMT

Linked news