மை டியர் யங் லீடர்ஸ் & பேரன்ஸ் .படிக்கும் போது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025

மை டியர் யங் லீடர்ஸ் & பேரன்ஸ் .படிக்கும் போது ஸ்ட்ரெஸ் ஆக வேண்டிய அவசியம் இல்ல, நீட் மட்டுமே உலகம் இல்லை, பெற்றோரிடம் ஊழல் இல்லாதவர்களை தேர்வு செய்ய சொல்லுங்க. நீட்டை தாண்டி இந்த உலகம் மிகவும் பெரியது. அதில் நீங்கள் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது - மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசினார்.

Update: 2025-05-30 04:49 GMT

Linked news