பலத்த காற்றுடன் கரையை கடக்கும் புயல்.. பொதுமக்கள்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
பலத்த காற்றுடன் கரையை கடக்கும் புயல்.. பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் - புதுச்சேரி அரசு அறிவுறுத்தல்
பெஞ்சல் புயல் தற்போது புதுவைக்கு அருகே கரையை கடந்து வருகிறது. இதனால் புதுவை, மரக்காணம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், புயல் கரையை கடப்பதால் இன்றிரவு முதல் நாளை அதிகாலை வரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தி உள்ளது.
Update: 2024-11-30 14:47 GMT