கடலில் வீசி வரும் பலத்த சூறைக்காற்றால் டிச.2 ஆம்... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்

கடலில் வீசி வரும் பலத்த சூறைக்காற்றால் டிச.2 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

Update: 2024-11-29 05:07 GMT

Linked news