அதி கனமழை எச்சரிக்கை: மாநில அவசர கால செயல்பாட்டு... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
அதி கனமழை எச்சரிக்கை:
மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 முகாம்கள் தயாராக உள்ளன. புயல் உருவாகும் சூழலில் நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பேரிடர் மீட்புப்படையினர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்" என்றார்.
Update: 2024-11-29 08:46 GMT