ஐ.டி. நிறுவன பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் புயல்... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
ஐ.டி. நிறுவன பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்
புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நாளை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
Update: 2024-11-29 14:36 GMT