ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர். பகுதிகளில் நாளை பொது... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர். பகுதிகளில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தம்
புயல் நாளை கரையை கடக்கும்போது கடலோர பகுதிகளில் அதிக காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை பிற்பகலில் சென்னை ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர். பகுதிகளில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது.
Update: 2024-11-29 14:41 GMT