டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள்... ... டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக- ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் துவக்கத்தில் இருந்தே பாஜக முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக 50 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 19 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1 இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி டெல்லியில் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழல் உள்ளது.
Update: 2025-02-08 04:05 GMT