#WATCH | Delhi: On the early trends of the... ... டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக- ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி


டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர். பாஜக மூத்த தலைவர் ராதிகா கேரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ பிரசாரத்தின் போதே களத்தில் முடிவை நாங்கள் பார்த்தோம். டெல்லியில் தாமரை மலர்கிறது. பாஜக ஆட்சி அமைக்க உள்ளது” என்றார். 

Update: 2025-02-08 05:11 GMT

Linked news