கூட்டுக்குழுவில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் ... ... தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம்

கூட்டுக்குழுவில் தாய்மொழிக்கு முக்கியத்துவம்

தொகுதி மறுசீரமைப்பு எதிராக நடைபெறும் கூட்டுக்குழுவில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பெயர்கள் அவரவர் தாய்மொழியில் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலத்திலும் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Update: 2025-03-22 03:13 GMT

Linked news