ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தற்போதைய... ... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றியை உறுதி செய்த தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தற்போதைய நிலவரம்
வாக்கு எண்ணிக்கையின் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 12,003 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி (சீதாலட்சுமி) - 2,056 வாக்குகள்
Update: 2025-02-08 04:00 GMT