2ம் கட்ட வாக்குப்பதிவு - மாலை 5 மணி வாக்குப்பதிவு... ... நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு நிறைவு

2ம் கட்ட வாக்குப்பதிவு - மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்

✦ அசாம் - 70.66%

✦ பீகார் - 53.03%

✦ சத்தீஸ்கார் - 72.13%

✦ ஜம்மு & காஷ்மீர் - 67.22%

✦ கர்நாடகா - 63.90%

✦ கேரளா - 63.97%

✦ மத்தியப் பிரதேசம் - 54.58%

✦ மராட்டிம் - 53.51%

✦ மணிப்பூர் - 76.06%

✦ ராஜஸ்தான் - 59.19%

✦ திரிபுரா - 76.23%

✦ உத்தரப் பிரதேசம் - 52.64%

✦ மேற்கு வங்காளம் - 71.84%

Update: 2024-04-26 12:22 GMT

Linked news