ஒரு மணி நேரத்தை கடந்து பிரதமர் மோடி பேச்சு

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி ஒரு மணி  நேரத்தை கடந்து உரையாற்றி வருகிறார். மக்களவையில் பிரதமர் மோடி பேசி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றன.  

Update: 2023-08-10 12:39 GMT

Linked news