நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் - ஜெகதீப்... ... எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் - ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் துணை ஜனாதிபதி உட்பட பல்வேறு முக்கிய பதவிகளில் நமது நாட்டிற்கு சேவை செய்ய ஜெகதீப் தன்கருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-07-22 06:52 GMT